நகரவாசிகளான உங்களுடைய உள்ளூராட்சி நிறுவனம் என்றவகையில் நாகரீகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை வசதியானதாக்கும்பொருட்டும் அன்றாட தேவைகளை வினைத்திறன் மிக்கவகையிலும் சரியாகவும் நிறைவேற்றிக்கொடுப்பதற்கும் இந்த சாசனத்தின்மூலம் நாம் பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறோம்.
இவ்வாறு நீங்கள் எம்மிடம் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள்,
நட்புறவுமிக்க சேவைக்காக உங்களுடைய கோரிக்கைகளுக்கு எமது பதில்
- அனைத்து கடிதப் பரிமாறல்களுக்கும் 03 நாட்களுக்குள் பதில் அளித்தல்.
- இறுதி பதிலை 15 நாட்களுக்குள் வழங்குதல்.
- அனைத்து கடிதப் பரிமாறல்களின்போதும் குறித்த தகவல்களை பெயர், முகவரி, பதவி, தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல், தொலை நகல் என்றவகையில் அறிவித்தல்.
- ஏதேனும் ஒரு பணிக்கு அதிக நாட்கள் எடுக்குமானால் தாமதத்திற்கு காரணங்களை விளக்கி எழுத்துமூலமான அறிவித்தலை உங்கள் கையில் ஒப்படைத்தல்.
- தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதில் அளித்தல்.
- நிறுவனம் மற்றும் சேவை வழங்குதல் தொடர்பான முறைப்பாடுகளைத் துரிதமாகத் திருத்தவதற்காக நிறுவன தலைமைத்துவத்திடம் ஒப்படைத்தல்.
- முறைப்பாடுகளுக்கு வெளிப்படையான மற்றும் சிநேகபூர்வமான தீர்வுகளை வழங்குதல்.
- மனக்குறைகளுக்குத் தீர்வு கிட்டாத சந்தர்ப்பங்களில் மேன்முறையீடுசெய்யும் வாய்ப்பை ஏற்படுத்துதல்.
இச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது அதற்குரிய அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்திருந்தால் கீழே காட்டப்பட்டுள்ள காலப்பகுதியில் குறித்த சேவைகளை வினைத்திறன் மிக்க வகையில் நிறைவேற்றிக் கொடுக்க முடியும்.
பணி | பூர்த்திசெய்ய வேண்டிய பணி | ஒப்படைக்க வேண்டிய திகதி |
பொறுப்பு | பணியை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு எடுக்கும் காலம் |
குறித்த சட்டங்கள் |
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|
|
|
வாரத்தின் சகல விடுமுறை நாட்கள் உட்பட |
|
|
|
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|
|
|
வாரத்தின் எந்தவொரு அலுவலக நாளில். |
|
|
|