2023 வருடாந்திர திட்டம்
2023 – வருடாந்த திட்டமிடல் - சிறிவர்தன பொது நூலகம்
நகர சபை மினுவங்கொட
தொடர் இல. |
நோக்கம் |
மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள பணிகள் |
இலக்கை அடைவதற்கான திகதி |
பொறுப்பு |
மேற்பார்வை |
01 |
‘ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி திட்டத்தின் நான்காவது நோக்கத்தை அடைவதற்காக சரியான, நியாயமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்வது மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்பை வழங்குவது" என்ற இலக்கை அடைவதற்காக சமூக கல்வியறிவின் வளர்ச்சிக்கு பங்களித்தல். |
01) முன்பள்ளி தொடக்கம் உயர்கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு கருப்பொருள் கல்வி அறிவை வழங்குதல் வரை பிள்ளைகளின் தகவல் தேவைகளை இனங்கண்டு நூலக சேகரிப்பை மேம்படுத்துதல். ஐ. வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை சுருக்கமாக்கிக் கொடுத்து அவர்களின் ஆராய்ச்கிக்கு உதவுதல். ஐஐ. மறுபதிப்பு ஆவணங்கள் பற்றி வாசகர்களுக்குக் தெரியப்படுத்தல். 02) உயர் கல்வியை முடித்த வாசகர் களுக்காக வேண்டி தொழில் வாய்;ப்புக்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க தேவையான பயிற்சி கல்வி மற்றும் தொழிற்கல்வியில் தேர்ச்சியைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவி செய்தல். (Nஐவுயு) பயிற்சி நிறுவனத்தோடு இணைந்து போதனைகளை மேற்கொள்ளல்.) |
ஜனவரியிலிருந்து திசெம்பர் வரை |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
02 |
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் அதே வேளையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களின் இலக்குகளை அடைய சுதந்திரமான மனதுடன் பணியாற்றுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல். |
01) சபையின் அதிகார எல்லைக்குள் இருக்கும் க.பொ.த. (சா.த) மற்றும் (உ.த) வகுப்புகளிலுள்ள மாணவர்களுக்காக உளவியல் சொற்பொழிவுகளை நடாத்துதல். |
பெப்ரவரி |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
03 |
ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஐந்தாவது நோக்கத்திற்கு அமைவாக ‘பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல்" என்ற இலக்குகளை அடைவதற்காக செயற்படுதல். |
01) ஒவ்வொரு பெண்ணின் சமூகப் பொறுப்பு மற்றும் பொறுப்புணர்வின் மூலம் அன்பான குடும்பத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பது குறித்து பெண்களுக்கு ஒரு விரிவுரையை வழங்குதல். 1. மகளிர் தொழில்முனைவு, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம். |
மார்ச; |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
04 |
நடமாடும் சேவைகள் தேவைப்படும் வாசகர்களைக் கண்டறிந்து, இந்த சேவையின் மூலம் வாசிப்பில் தேர்ச்சி பெறச் செய்வதோடு நூலக உறுப்பினர் களின் எண்ணிக் கையையும் மேலும் அதிகரித்தல். |
01) பிரதேசத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கு நடமாடும் நூலக சேவைகளை வழங்குதல். 02. பாடசாலை மாணவர்களை நூலக அங்கத்துவத்தில் இணைத்துக் கொள்வதற்காக பாடசாலைகளில் நடமாடும் சேவைகளை நடாத்துதல். |
ஜனவரியிலிருந்து திசெம்பர் வரை |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
05 |
இப் பகுதியில் போதைப் பொருள் மற்றும் புகைப் பழக்கத்தை குறைத்தல் |
01. யுனுஐஊ நிறுவனத்துடன் சேர்ந்து வாசகர் சமூக அறிவூட்டல் வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல் 02. பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை ஒன்றினை ஏற்பாடு செய்தல். |
ஜூன் |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
06 |
பிரதேசத்தின் வாசகர்களின் தற்கால தகவல் தேவைகளுக்கு தேவையான அறிவை பெற்றுக் கொடுத்தல். |
சமூகத் தகவல் பிரிவை இற்றைப்படுத்தல். 1) நகரசபையின் பொதுக்குழு கூட்டங்கள் பற்றிய செய்தித்தாள் குறிப்புகளின் தொகுப்பை ஏற்பாடு செய்தல். 2) அதிகார எல்லையில் தகவல் சேகரிப்பு அமைப்பு. 3) தொழில், வெற்றிடம்; மற்றும் தகவல்களின் சேகரிப்பைப் பராமரித்தல். (நகலெடுத்தல் சேவையின் ஊடாக தேவையான தகவல்களை வாசகர்களுக்கு வழங்குதல்) 4) விசேட பரீட்சை தகவல் தொகுப்புகளைச் சேகரித்தல். 5) பார்வையற்ற குழந்தைகளுக்கான பேல் இதழ்களின் சேகரிப்பு. 6) தற்போதைய தகவல்கள்ஃ செய்தித்தாள் வெட்டும் சேகரிப்பு அமைப்பு, தோட்டக்கலை, இயற்கை உரங்களின் பயன்பாடு, உள்ளூர் மருத்துவம், நாட்டுப்புறவியல் சம்பந்தமாக. 7) தற்போதைய, விழிப்புணர்வு சேவைகள் (விளம்பரப் பலகைகள், புத்தக பொருளடக்க பக்க சேவைகள், செய்தித்தாள் கட்டுரைகள், பத்திரிகை கட்டுரைகள், சஞ்சிகைகளின் வெட்டு சேகரிப்பு கள், நூலக செய்திகள் மற்றும் நூலக சேவைகள் உள்ளிட்ட துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகளின் சேகரிப்பு) |
தேவைக்கேற்ப வருடந்தோறும் |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
07 |
1. உணவுப் பாதுகாப்பு ஃ நச்சுத்தன்மையற்ற உள்நாட்டு நுகர்வு பயிர்களை பயிரிடுதல் குறித்து சமூகத்திற்கு கல்வி கற்பித்தல். |
1) தோட்டக்கலைஃ தாவர இனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட பயிர்கள் பற்றிய தேவையான தகவல்களின் தொகுப்பை நூலகத்தில் ஏற்பாடு செய்தல். (தேவையான வாசகர்களை அடையாளம் கண்டு தகவல் களை வழங்க நடவடிக்கை எடுத்தல்) |
ஜனவரி திசெம்பர் |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
08 |
வாசிப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், கல்வி கற்றல் திறன்களை மேம்படுத்துவதற்கும் வாசகர்களுக்கு உதவுதல். |
01) தேசிய வாசிப்பு மாத சுற்றறிக்கைக்கு அமைவாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல். 02) தேசிய மற்றும் சர்வதேச திகதிகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தகவல் சேகரிப்பை தயாரித்தல். |
ஓற்றோபரில் இருந்து டிசெம்பர் வரை |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
09 |
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மற்றும் முறையான மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் |
01) பசுமை உற்பத்தித்திறன் என்ற கருத்தாக்கத்தில் பள்ளி குழந்தைகள் அல்லது பணியாளர்களுக்கு விரிவுரையை நடத்துதல்.(உற்பத்தித்திறன் செயலகத்தின் ஆதரவுடன்) |
ஏப்பிறல் |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
10 |
பிரதேச மக்களின் இலக்கிய கலைத் திறமைகளை மேம்பாடடையச் செய்தல் |
01) இலக்கியப் போட்டிகள் மற்றும் விழாக்களை நடத்துதல். 02) விழாவுடன் இணைந்து விஸ்வாசரணி சஞ்சிகை அல்லது கையேடு ஒன்றினை வெளியிடுதல; |
மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரை |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
11 |
பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தகவல் தேவைகளை பூர்த்தி செய்ய தகவல் அணுகல் பற்றிய அறிவை வழங்குதல். |
01) இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் ஆராய்;ச்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றினை நடத்துதல் (தகவல் கல்வியறிவு பற்றி) |
ஜூலை |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
12 |
அதிகார பிரதேச மக்களின் திறன்கள் மற்றும் இயலுமைகளை மேம்படுத்த சுயதொழில் பயிற்சி ஒன்றினை அளித்தல். |
01) 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட ஒரு குழுவைத் தேர்ந் தெடுத்து பல்வேறு துறைகளில் பாட நெறிகளை நடத் துதல். உதா: கைவினை சமையல் |
ஜனவரியிலிருந்து ஜூலை வரை |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
13 |
குழந்தைகளின் ஆக்கத் திறன்கள் மற்றும் திறமைகளை வளர்ப்பதன் மூலம் வாசிப்பில் தேர்ச்சி பெறுதல் |
சுவர் செய்தித் தாள்களை வெளிப்;படுத்தல். |
ஜனவரியிலிருந்து திசெம்பர் வரை |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
14 |
நூலகத்தின் சேவைகளைப் பற்றி வாசகர்களுக்கு அறியப்படுத்தல். |
01) பொது நூலக அமைப்பு, அதன் சேவைகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக வாசகர்களுக்கு அறிமுக போதனை ஒன்றினை நடாத்தல். (தேசிய நூலகத்துடன் இணைந்து) |
ஆகஸ்ட் |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
15 |
நூலகப் புத்தகங்களை பாதுகாத்தல் |
01) நூலகப் புத்தகங்களைப் பாதுகாத்தல் மற்றும் புத்தகப் பிணைப்பு தொடர்பான நடைமுறை பயிற்சித் திட்டங்களை நடத்துதல் (தேசிய நூலகத்துடன் இணைந்து) |
ஜூலை |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
16 |
பெற்றோர் மற்றும் குழந்தைகளின் அன்பையும் பாதுகாப்பையும் உருவாக்க உதவி வழங்கல். |
01) சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் தொடர்பு கொண்டு பெற்றோர்கள் அல்லது பிள்ளைகளுக்கு அறிமுக வேலைத்திட்டம் ஒன்றினை நடத்துதல். |
மே |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |
17 |
வறுமையில் வாடும் குழந்தைகளின் கல்வியை உயர்த்த உதவிக்கரம் ஒன்றை நீட்டல். |
01) ழுஃடு மற்றும் யுஃடு பாடப்பிரிவுகள் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் என்பனவற்றை முடித்த பிள்ளைகளிடமிருந்து புத்தகங்களை நன்கொடையாக பெற்றுக்கொண்டு வசதி குறைந்த வேறு பாடசாலைக்கு வழங்க ஏற்பாடு செய்தல். |
திசெம்பர் |
நூலகர் பணிக் குழு |
தலைவர் செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் |