மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்டையிலான போட்டியில் மேல் மாகாண நகரசபைகளுக்கிடையில் முதலாம் இடம் - 2014.
மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்டையிலான செயலாற்றுகை போட்டியில் வெற்றிகரமான நிதி முகாமைத்துவத்தை எடுத்துக்காட்டிய இறுதி கணக்குகளுக்கு 2011, 2012, 2013, 2014 ஆகிய 4 வருடங்களில் தொடர்ச்சியாக நல்ல கருத்தை பெற்றுக்கொள்ளுவதற்குக் காட்டிய அர்ப்பணிப்புக்குப் பெற்ற விருது.
2015ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்ற வார நிகழ்ச்சி செயற்பாடுகளைப் பாராட்டி மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் சுகாதார மற்றும் துப்புரவேற்பாட்டு தினத்தை நடைமுறைப்படுத்தியமைக்கான விருது.
மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் இடம்பெற்ற முகாமைத்துவ போட்டியில் கம்பஹா மாவட்டத்தில் நகரசபைகளுக்கிடையில் முதலாம் இடம் - 2014.
2014ஆம் ஆண்டில் சிறந்த சேவையை வழங்கிய கடமையை நிறைவேற்றியதைப் பாராட்டி கம்பஹா மாவட்டத்தில் தகனக்கூடங்களுக்கிடையில் இரண்டாம் இடம்.
2014ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் முகாமைத்துவ போட்டியில் மினுவன்கொட நகரசபை நூலக சேவை நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியமைக்கான தேசிய நூலக மற்றும் சுவடிகள் சேவை சபையின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுடன் தொடர்புடைய பொது நூலகங்கள் 'ஒக்ரோபர் - தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியமைக்காக' பெற்ற விருது.
மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் முகாமைத்துவ போட்டியில் நகரசபைகளுக்டையில் முதலாம் இடம் - 2013.
தமது அதிகார பிரதேசத்தில் சுக வாழ்வுக்கும் நல்வாழ்வுக்கும் திண்ம கழிவுப் பொருட்களை முகாமைப்படுத்துவதை ஒழுங்குமுறைப்படுத்தியமைக்காக 2012ஆம் ஆண்டில் செயற்படுத்திய கருத்திட்டங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் பாராட்டி மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் வெற்றி பெற்ற விருது.
மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் செயலாற்றுகை போட்டியில் கம்பஹா மாவட்டத்தில் நகரசபைகளுக்டையில் மூன்றாம் இடம் - 2012.
மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் செயலாற்றுகை போட்டியில் கம்பஹா மாவட்டத்தில் முதலாம் இடம் - 2008.
பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் நடத்தப்பட்ட செயலாற்றுகை போட்டியில் மூன்றாம் இடம் - 1989.
செயலாற்றுகை போட்டி - 1988 வரவுசெலவுதிட்ட ஆவணத்தைத் தயாரித்ததை உயர்வான வகையில் காட்சிப்படுத்தியமையால் நகர உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் நகரசபை ரூ.250,000.00 பணப்பரிசைப் பெற்றுக்கொண்டமை.