கட்டிடத்தை அல்லது வீட்டை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காணியின் திட்டவரை படத்தை நகரசபைக்குச் சமர்ப்பித்து அங்கீகரித்துக்கொள்ள வேண்டும்.
பிரதான பாதைக்கு அல்லது துணை பாதைக்கு அருகில் உள்ள காணியில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கட்டிடமாக அல்லது வீடாக இருந்தால் குறித்த கட்டிட எல்லை தொடர்பில் கவனம் செலுத்தி வீட்டின் திட்ட வரைபடத்தைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
காணியின் திட்ட வரைபடத்தை நகரசபைக்குச் சமர்ப்பித்து அங்கீகரித்துக்கொள்ள வேண்டும்.